Friday, August 30, 2013

குடந்தை மாவட்ட லோக்கல்  கவுன்சில் உறுப்பினர்கள்:-

  
1. C. கணேசன் , TM குடந்தை  - 94861 08630
2. M.விஜய் ஆரோக்யராஜ் .,SS(O) குடந்தை  -    94439 36300
3. R.சண்முகவேல் TTA மயிலாடுதுறை   -94861 02283
4. S.இருதய சௌரிராஜ் TTA  காரைக்கால்- 94861 02151
5. Mகணேசன் TS(O) நாகப்பட்டிணம் - 9443678910

அனைத்து தோழர்கள் பணி சிறக்க NFTE காரைக்கால் கிளையின் 
வாழ்த்துக்கள்.

Sunday, August 25, 2013

தொலைபேசி பராமரிப்பதற்கு மூலப்பொருட்களின் திருத்தியமைக்கப்பட்ட நெறிகள் இங்கே சொடுக்கவும்

Friday, August 23, 2013

நமது முன்னாள் சம்மேளனச் செயலர் அஞ்சாநெஞ்சன்  ஆர்.கே சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்


Thursday, August 22, 2013

1.ஒலிக்கதிர் பொன்விழா கலந்தாய்வு கூட்டம்

 21-8-2013 காலை 10.30 மணிக்கு  தோழர் தமிழ்மணி தலைமையில் ஒலிக்கதிர் பொன்விழா கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது.தோழர் கணேசன் குடந்தை மாவட்ட செயலர் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் பங்கேற்ற பொன்விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும்  தோழர்கள் பாண்டி காமராஜ், கடலூர் ஸ்ரீதரன், கோவை ராபர்ட் ,குன்னூர் ராமசாமி, சிவில் ஆறுமுகம், CGM அலுவலகம் மனோஜ், வேலூர் சென்னகேசவன், மதுரை லட்சம், விஜயரெங்கன், சேலம் பாலகுமாரன் ,வெங்கட், கஜேந்திரன் ,குடந்தை விஜய் ஆரோக்யராஜ்,மற்றும் தோழியர் லைலாபானு,திருநெல்வேலி   சங்கர் ,தஞ்சை நடராஜன் ஆகியோர்கள்  பொன்விழா சிறப்பாக நடத்திட  தங்களது கருத்தை பதிவு செய்தனர் . 50 வது பொன்விழாவை நவம்பர் மாதத்தில் கடலூர் SSA சிதம்பரத்தில் சிறப்பாய் நடத்திட முடிவு செய்யப்பட்டது.இறுதியாக தோழர் R K ,குடந்தை ஜெயபால், மற்றும் மாநிலச்செயலர் பட்டாபி ஆகியோர் நிறைவு செய்து பேசினார். தோழர் R K ரூபாய் 1000/ கொடுத்து பொன்விழா வசூலை தொடக்கி வைத்தார் .

 2.குடந்தை சங்க அலுவலகம் திறப்புவிழா 

 தோழர் T .P ஜோதி மாவட்ட தலைவர் தலைமையில் 
மாலை சங்கக்கொடி  ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது .சங்கஅலுவலகத்தை தோழர் R K திறந்து வைத்தார், தலைவர்கள் திருஉருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. மூத்த தோழர்கள் இசக்கி ,தனபால்,குடந்தை மாலி, V S ,அதிகாரிகள்,மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .
மாநிலச்செயலர் பட்டாபி சங்க பலகையை திறந்து வைத்தார் .TEPU சங்கம்,BSNLEU பரிசு பொருள் கொடுத்து கௌரவித்தனர். 
தோழர் கலியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கூட்டத்தில் தோழர் பட்டாபி,RK ,தமிழ்மணி, ஜெயபால் உற்சாகமாக உரை நிகழ்த்தினர் . கலந்து கொண்டோர் அனைவரும் உற்சாகமுடன் சென்றனர்.

Tuesday, August 20, 2013

இந்தியாவிற்கான பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI (ஐஎஸ்ஐ) உதவியுடன் ஆண்டுதோறும் இந்தியாவுக்குள் 1,600 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா திடுக்கிடும் தகவல்

செய்தி : தினமணி மேலும் படிக்க

BSNL slashes 3G Data Tariff to Half !!! On the occasion of Independence Day, BSNL announced drastic reduction in 3G Data tariff effective from 15th August 2013. Over & above, BSNL is providing free Data roaming Pan India.
There will be no differentiation for use of 3G or 2G network as BSNL has enabled its all subscribers with 3G facility and they can use the service anytime simply by having 3G handset

Sunday, August 18, 2013

18.08.2013 சுபாஷ் சந்திர போஸ் நினைவு தினம்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 உறுதிபடுத்தப்படவில்லை) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.

Saturday, August 17, 2013

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் மனு

2ஜி அலைக்கற்றை வழக்கில் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து, அனில் அம்பானி தம்பதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு கோரி சிபிஐ நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் மனுத் தாக்கல் செய்துள்ளது.

திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு நிறுவனங்களுக்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு காரணமாக அரசுக் கருவூலத்துக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் தெரிவித்தது. 2ஜி வழக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஒதுக்கீட்டைப் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான அனில் அம்பானி தம்பதி இவ்வழக்கு தொடர்பாக  நேரில் ஆஜராவதற்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 19ஆம் தேதி சம்மன் அனுப்பியது. அனில் அம்பானி ஆகஸ்ட் 22ஆம் தேதியும், அவரது மனைவி டினா அம்பானி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இது தொடர்பான மனுவை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தங்கள் மனு மீது தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு கோரி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்தது.  அந்த நிறுவனம் சார்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ""விசாரணை நடவடிக்கைகளுக்கு நாங்கள் தடை விதிக்குமாறு கோரவில்லை. ஆகஸ்ட் 19 மற்றும் 21ஆம் தேதிகளில் கூடுதல் சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. அவர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் வரும் 21ஆம் தேதி விசாரிக்க உள்ளது. அதுவரை சிபிஐ நீதிமன்றம் காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் மற்ற சாட்சிகளை விசாரிக்கலாம்'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த மனு தொடர்பாக ஆகஸ்ட் 21ஆம் தேதி பதிலளிக்குமாறு சிபிஐ தரப்புக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

நன்றி : தினமணி

Friday, August 16, 2013



BSNL ·Òø ¼¡ì ¨¼õ ºÖ¨¸
 å 200 Ó¾ø å 990 ŨÃÂ¡É "¼¡ô «ô"¸ÙìÌ ÓØ ¦¾¡¨¸ìÌõ §Àº¢ì¦¸¡ûÙõ ź¾¢ ¬¸ŠÎ 15¬õ §¾¾¢ Ó¾ø 24¬õ §¾¾¢ Ũà 10 ¿¡ð¸ÙìÌ ÁðΧÁ!

Wednesday, August 14, 2013

தோழர், தோழியர் அனைவருக்கும் 67வது சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் 

Tuesday, August 13, 2013








Note / Terms and Conditions  :

Friday, August 9, 2013

BSNL estimates register a profit Rs. 35 crore before tax by 2017-18 it needs Rs. 40,000 crore over next 5 years 
State-run telecom company BSNL needs to invest an estimated Rs. 40,000 crore in the next five years to become profitable, Chairman and Managing Director R K Upadhyay said Wednesday.
In order to retain its market share, BSNL is required to provide 182 million connections by 2017-18, which would be around 14 percent of 1,300 million projected customer base.
The BSNL by end of March last year had 121.65 million telecom customers, including mobile and landline users.
"We have prepared estimates where we need to invest aggressively on our network. The estimates project investment of Rs. 40,000 crore over a period of next five years," Upadhyay told PTI.
The loss making PSU hopes to register a profit Rs. 35 crore before tax by 2017-18 if it is able to execute the estimates.
The Department of Telecom (DoT) has sought financial support from a Group of Ministers, headed by Finance Minister P Chidambaram.
BSNL has been logging losses since 2009-10. The company's profits started declining after 2004-05, when it had made net gains of Rs. 10,183 crore.
The PSU was impacted heavily after it paid 3G and Wireless Broadband spectrum price in 2010 which cumulatively amounted to over Rs. 18,500 crore.
The company expects its total income to grow to above Rs. 44,000 crore by 2017-18 from Rs. 26,396 crore it posted for last fiscal.
In the next five years, BSNL expects to add capacity of additional 40 million lines with focus on Internet business, generate around Rs. 2,500 crore from its land and building assets monetisation and hive off some real estate assets after permission from government.
Courtesy : THE HINDU BUSINESS LINE

Thursday, August 8, 2013



ஒற்றுமை தழைத்து ஒங்க இஸ்லாம் சகோதரர்களுக்கு இனிய ரம்ஜான்  நல்வாழ்த்துக்கள்

Wednesday, August 7, 2013

78.2% IDA இணைப்பினால் பென்சனில் மாற்றங்களை
எற்படுத்த DOT  சில விளக்கங்களை கேட்டு BSNLக்கு 
கடிதம் அனுப்பியுள்ளது.மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

Monday, August 5, 2013

போனஸ் பற்றி நமது மத்திய  சங்கம் நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

Sunday, August 4, 2013

03.08.2013 டெல்லி கருத்தரங்கம்

 BSNL REVIVAL -க்கான தேசிய கருத்தரங்கு புது தில்லியில் மாவ்லங்கர் ஹாலில்  03-08-13 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது . நமது பொது செயலாளர் தோழர் சந்தேஷ்வர் சிங் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் BSNL -ன் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பொது செயலர்களும் உரையாற்றினர் .தோழர் குருதாஸ் தாஸ்குப்தா உள்ளிட்ட மத்திய தொழிசங்க தலைவர்கள் சிறப்புரையாற்றினர் .

தீர்மானம் படிக்க